ஒடிசா சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR), 120 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ‘பினாகா LRGR 120’ ஏவுகணையின் முதல் சோதனை டிசம்பர் 29, 2025 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த சோதனை, இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
