ஓமான் கடற்கரையில் எண்ணெய் கப்பலில் தீ: 24 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

ஓமான் கடற்கரையோரம், Strait of Hormuz அருகே சென்றுகொண்டிருந்த MT Marivex எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த 24 இந்திய கடலோடிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ட்ரோன் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய அரசும் கடல்சார் அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading