திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை 5:45 மணிக்கு திறக்கப்பட்டது. ‘பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் இக்கோவிலில், நம்பெருமாள் ரத்தினாங்கி அலங்காரத்தில் பரமபத வாசலைக் கடந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். 21 நாட்கள் நடைபெறும் விழா ஜனவரி 9, 2026 அன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
