2025 டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை, கச்சத்தீவு–நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ரூபன், நாகராஜன், பிரபு ஆகிய 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசைப்படகுடன் (IND-TN-10-MM-2469) கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 15 நாட்களில் மட்டும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
