திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளதாக தெரிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்கள் அதிகாரமடைந்துள்ளதாகவும், 2026 தேர்தலில் திமுக வெற்றியை ‘பெண் சக்தி’ உறுதி செய்யும் என்றும் கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
