வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், முதல் பெண் பிரதமருமான பி.என்.பி தலைவர் பேகம் கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் டாக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 31 அன்று டாக்கா செல்லவுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
