தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 839 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
