கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த இடைக்கால மனுவை “நீதிமன்றத்தை அரசியல் களம் ஆக்காதீர்கள்” என்ற நீதிபதிகளின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து திமுக வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடை இல்லை என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
