பிரதமர் நரேந்திர மோதியின் தொலைநோக்குப் பார்வையால் முத்ரா கடன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பொருளாதார சங்க மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனை கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
