ரஜினி நடித்து திரைக்கு வந்த ‛வேட்டையன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் பஹத் பாசில். அவரது கதாபாத்திரம் தான் அந்த படத்தை கலகலப்பாக கொண்டு சென்றது. இந்த நிலையில் தற்போது ‛கூலி’ படத்தை அடுத்து மீண்டும் நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்-2′ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
வேட்டையன் படத்தை தொடர்ந்து இந்த ஜெயிலர்- 2 படத்தில் பஹத் பாசிலும் ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினி, பஹத் பாசில் கதாபாத்திரங்கள் எதிரும் புதிருமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.