ஜனநாயகன்’ வெளியீடு ஒத்திவைப்பு உறுதி:
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் மற்றும் சட்டப் பிரச்சினைகளால் ஜனவரி 9 வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும், முன்பதிவு பணத்தை திரையரங்குகள் திருப்பி வழங்கத் தொடங்கியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
