தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் 1–5ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவு ஜனவரி 6, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
SCERT தமிழ்நாடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு குறித்து ஜனவரி 25, 2026 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
