திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்து, தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்ற அரசின் வாதம் “கற்பனையான பயம்” எனக் கூறிய நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தேவஸ்தானம் மூலம் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தியது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
