அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
2.22 கோடி குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி–சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகள் திருநாளுக்கு முன் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
