புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக–பாஜக இணைந்து போட்டியிட்டிருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் எனக் கூறினார்.
மேலும், 2026 ஏப்ரலில் தமிழ்நாட்டில் NDA ஆட்சி அமையும் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்தினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
