இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர், கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட 30,000 பணியிடங்களை நிரப்ப 2026 ஆம் ஆண்டுக்கான GDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஜனவரி 15ல் வெளியாகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் https://indiapostgdsonline.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
