“ஜிப்ஸி படத்துக்கு 48 கட் — சென்சாரின் Brand Ambassador நான்தான்!” : நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா, ‘ஜிப்ஸி’ படத்துக்கு சென்சார் போர்டு 48 காட்சிகளை நீக்கச் சொன்னது என தெரிவித்துள்ளார்.
“சென்சாருக்கு நான்தான் Brand Ambassador போல!” என நகைச்சுவையாக கூறிய அவர், படம் சில பகுதிகளில் Black & White-ஆக வெளியானது என்றும் தெரிவித்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading