பிரதமர் மோடி ஹோலி திருநாளை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
வண்ணங்களும் உற்சாகமும் நிறைந்த இந்த ஹோலி, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியின் வசந்தத்தை கொண்டு வரட்டும் என அவர் கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
