முஜ்தபா கமேனி, தனது தந்தை அயதுல்லா அலி கமேனி மரணத்திற்குப் பிறகு Assembly of Experts மூலம் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், Islamic Revolutionary Guard Corps அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
