இந்தியாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தொழிலதிபர் Elon Musk கவலை தெரிவித்துள்ளார். மக்கள் தொகை வேகமாக முதிர்வதால், பல நாடுகள் எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
