இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட வேண்டிய தேஜஸ் Mk1A போர் விமானங்கள் தாமதமாகி வருவதால், HAL நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் அபராதம் விதிக்க பரிசீலித்து வருகிறது.
விமானங்களின் என்ஜின் மற்றும் உடற்கட்டமைப்பு தயாராக இருந்தாலும், ஒப்படைப்பு தாமதமானது. “நேரத்திற்கு வேலை முடிப்பதில் பொறுப்புணர்வு அவசியம்” என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
