இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்பான செய்திகளில் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊக தகவல்கள் ஒளிபரப்பப்படுவதாகக் கூறி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் Broadcast Audience Research Council (BARC) அமைப்புக்கு செய்தி சேனல்களின் TRP ரேட்டிங்கை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
