பட்ஜெட்டிற்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசுகையில், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு பெரிதும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
