தில்லியில் ‘சக்தி நடைப்பயணம்’ – மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி கடமைப் பாதையில் ‘சக்தி நடைப்பயணம்’ நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய இந்த நிகழ்வில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். 🌸👩‍✈️


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading