இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பது பணம் வெளியேறுவதற்கான அறிகுறி அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் புதிய சந்தைகள், தொழில்நுட்பம் மற்றும் சொத்துகளைப் பெற இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவதாக அரசு கூறியுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
