17 மாநிலங்களில் NIA சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

10-க்கும் மேற்பட்ட பயங்கரவாத வழக்குகள் நிலுவையில் உள்ள 17 மாநிலங்களில் NIA சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக,
உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
🔹 பயங்கரவாத வழக்குகள் விரைவாக விசாரணை செய்து தீர்ப்பளிக்க
🔹 NIA வழக்குகளுக்கான தனி நீதிமன்றங்கள் அவசியம் எனக் கருத்து
🔹 இதுகுறித்த பதிலை மத்திய அரசு & மாநிலங்கள் தாக்கல் செய்ய உத்தரவு


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading