வாரணாசியில் நடைபெற்ற தேசிய கைப்பந்து போட்டியில் பேசிய பிரதமர் மோடி, கெலோ இந்தியா, TOPS போன்ற திட்டங்கள் மூலம் அடிமட்ட விளையாட்டுத் திறமைகளை ஊக்குவித்து உலகத் தர வீரர்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பள்ளிக் கல்வியிலேயே விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றும் இலக்கு உறுதியாக முன்னெடுக்கப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
