ஈரோட்டில் சிவராஜ் சிங் சௌகான் குற்றச்சாட்டு: திமுக அரசு விவசாயத்தைப் புறக்கணிக்கிறது

ஈரோட்டில் நடைபெற்ற பாஜக விவசாயிகள் மாநாட்டில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், திமுக அரசு விவசாயத்தைப் புறக்கணிப்பதாகவும், மத்திய திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தேசிய மஞ்சள் வாரிய அலுவலகம், ICAR ஆய்வகம் அமைக்கப்படும் என்றும், ‘Viksit Bharat – G RAM G’ திட்டத்தின் மூலம் வேலைநாட்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading