பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தாம்பரம்–ராமேஸ்வரம் மற்றும் கோவை–ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் கணக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் எண் இணைப்பு கட்டாயம் செய்யப்படும் என ஐஆர்சிடிசி(IRCTC) அறிவித்துள்ளது. தட்கல் டிக்கெடுகளுக்கு மட்டுமே ஆதார் இணைப்பு அவசியம் என ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
