பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் M. K. Stalin மலர்தூவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது பிறந்தநாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading