பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த பேரிடருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து, தேவையான உதவிகளை இந்தியா வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading