அஞ்சல் துறை அறிவிப்பு: 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு சர்வதேச கடிதப் போட்டி

இந்திய அஞ்சல் துறை 55வது சர்வதேச கடிதம் எழுதும் போட்டி (2026)-ஐ அறிவித்துள்ளது.
15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், எதிர்கால சந்ததியினருக்கு எழுதும் கடிதம் என்ற தலைப்பில் 800 வார்த்தைக்குள் கடிதம் அனுப்பலாம்.
வெற்றியாளர்களுக்கு ₹50,000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படுவதுடன், தேசிய முதல் பரிசு பெற்ற கடிதம் உலகளாவிய UPU போட்டிக்கு அனுப்பப்படும்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading