Fri. Feb 14th, 2025

உச்ச நீதிமன்றத்தில் 60,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

By admin Jan18,2025 ##highCourt ##TNjobs

Supreme Court of India வேலைவாய்ப்பு 2025:  உச்ச நீதிமன்றத்தில் 60,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் Law Clerk & Research Associate பதவிகளுக்கான அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 90 காலியிடங்கள். LLB/ B.L படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் https://www.sci.gov.in/ உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2025.

Supreme Court of India வேலைவாய்ப்பு 2025 முழு விவரங்கள்

காலியிட விவரங்கள்

Law Clerk & Research Associate – 90
கல்வி தகுதி விவரங்கள்

Law Clerk & Research Associate
சட்டப் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

Law Clerk & Research Associate – ரூ.80,000/-     
வயது வரம்பு விவரங்கள் (07.02.2025 அன்று)

Law Clerk & Research Associate: 20 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை

Written Examination (Part I (Multiple Choice Questions) & Part II (Subjective Written Examination))
Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர் https://www.sci.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் 07.02.2025 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 14.01.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 07.02.2025
முக்கிய இணைப்புகள்

Supreme Court of India Official Website Website
Supreme Court of India Recruitment 2025 Official Notification Notification
Link to Apply Online for Supreme Court of India Law Clerk & Research Associate Apply Online


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading