பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே, புதுப்பெட்டி பொன்னுத்தாயி, ராமன் அப்துல்லா, என்னவளே போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அஸ்வினி.
வெப் சீரியல்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வரும் அஸ்வினிக்கு ஒரு வெப் சீரியலில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்குச் சீமையிலே படத்தில் ராதிகாவின் மகளாக விக்னேஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த போது திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அஸ்வினி.தற்போது மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.