MSP உயர்வு: நெல், பருப்பு, பருத்திக்கு புதிய விலை அறிவிப்பு

மத்திய அரசு 2026-27 ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உயர்த்தி அறிவித்துள்ளது. நெல்லின் MSP குவிண்டாலுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.2,441 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. துவரம் பருப்பு ரூ.8,450, உளுத்தம் பருப்பு ரூ.8,200, நிலக்கடலை ரூ.7,517 மற்றும் பருத்தி ரூ.8,267 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading