நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.