நியூசிலாந்து 10 விக்கெட் அபார வெற்றி – யுஏஇக்கு வாய்ப்பே இல்லை

சென்னையில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் யுஏஇ 173/6 ரன்கள் எடுத்தது. கேப்டன் முகமது வசீம் 66*, அலிஷான் ஷரஃபு 55 ரன்கள் எடுத்தனர்.
173 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து, டிம் சீஃபர்ட் (89*) மற்றும் ஃபின் ஆலன் (84*) ஆகியோரின் அதிரடி தொடக்கத்தால் 15.2 ஓவர்களில் 175/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீஃபர்ட்–ஆலன் 175 ரன்கள் கூட்டணி, ஆண்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆக பதிவு ஆனது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading