பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் (IMF) வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியா விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது.
இதுவரை அமெரிக்கா, சீனா ஆகியவை முன்னிலையில் உள்ளன. இந்தியா தற்போது 5வது இடத்தில் இருந்தாலும், விரைவில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி 3வது இடத்தை அடையும்.
இது 135 கோடி மக்களின் உழைப்புக்கும் கனவுக்கும் கிடைத்த பெருமை என்று மோடி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில்,
இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் முக்கிய பங்கை வகிக்கிறார்கள் என்றும்,
“மக்களுடன் சேர்ந்து நாமும் உழைத்தால் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாறும்” எனவும் அவர் கூறினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
