ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
மின்நிலையங்கள் மற்றும் எரிவாயு வசதிகள் கடுமையாக சேதமடைந்தன.
இதனால் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
