₹500 நோட்டுகள் தடை? – வதந்தி
மார்ச் 2026 முதல் ₹500 நோட்டுகள் செல்லாது என்பது பொய்யான தகவல்; அவை தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு மற்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளன.
ATM-களில் ₹500 நோட்டுகள் விநியோகம் நிறுத்தப்படாது; சில்லறை வசதிக்காக ₹100, ₹200 நோட்டுகள் அதிகரிக்க மட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
