தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி
,கன்னியாகுமரி.


நாளை மறுநாள் (நவ., 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
திருநெல்வேலி, கன்னியாகுமரி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading