கிராம *பஞ்சாயத்து கிளார்க் பணிக்கான அறிவிப்பை* தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை தவிர அனைத்து மாவட்ட ஊராட்சிகளில் *காலியாக உள்ள பஞ்சாயத்து கிளார்க் பணிக்கு இன சுழற்சி முறையில்* தேர்வு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவிப்பு.
*கடைசி தேதி*: 09.11.2025
*தேவையான ஆவணங்கள்:*
1.10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2.சாதி சான்றிதழ்
3.போட்டோ
4.கையொப்பம்
Notification: https://tnrd.tn.gov.in/pdf/notification_ps.pdf
மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள்: https://tnrd.tn.gov.in/project/Recruitment_Report/ps_communal_category_wise_vacancy_details_roaster.php
WhatsApp channel
https://whatsapp.com/channel/0029VaBT0nLDOQIYyKTt1E1B
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
