சென்னை மாவட்டத்தில் 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் – நேரடி நியமனம்!



சென்னை மாவட்டத்தில் மொத்தம் 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலகம் அறிவித்துள்ளது.

👉 பணியிட விபரம்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 20

வட்டம் வாரியான பணியிட விவரங்கள் மற்றும் இன சுழற்சி விபரங்கள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் காணலாம்.


👉 விண்ணப்பதாரர் தகுதி:

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்கலாம்

அந்தந்த தாலுகாவில் வசிப்பவர் ஆக இருக்க வேண்டும்

தமிழில் பிழையின்றி படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்


📌 குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading