தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் கவுன்சிலிங் வேளாண் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 9ம் தேதி முதல் தொடங்கியது.
இதன் முதற்கட்டமாக கவுன்சிலிங் விண்ணப்பித்த 28984 மாணவர்களுக்கும் கவுன்சிலிங் காண கலந்தாய்வு கட்டணம் BC, MBC/ DNC, BCM வகுப்பினருக்கான கட்டணம் ரூபாய் 3000 மற்றும் SC ST SCA வகுப்பினருக்கு ரூபாய் 1500 கவுன்சிலிங் கட்டணமாக செலுத்தும் ஆன்லைன் லிங்க் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவத்தில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் தங்களது விண்ணப்பகளில் கல்லூரி தேர்வுகளை மாற்றி அமைக்கும் உரிமை மற்றும் கவுன்சிலிங் காண கட்டணம் செலுத்தும் செலுத்தும் வாய்ப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் 9 தேதி முதல் 14 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுகிறது.
அதன் பிறகு கவுன்சிலிங் பணம் கட்டிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் படி அவர்களது கல்லூரி முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. வருகிற 16-ஆம் தேதி முதல் ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெற்ற அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களது இ மெயில் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் வேளாண் படிப்புக்கான உங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ள comment செய்யவும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
