சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 28) இந்தியாவில் அறிமுகமானது.இது- நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான – சிஎம்எப் பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும். சிஎம்எப் போன் 2 ப்ரோ என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
– டூயல் சிம் (நானோ+நானோ)
– ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2
– 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்
– 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள்
– 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
– 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
– 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
– 2160Hz PWM ப்ரெக்வன்சி
– 387ppi பிக்சல் டென்சிட்டி
– 480Hz டச் சாம்ப்ளிங் ரேட்
– 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
– HDR10+ ஆதரவு
– பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன்
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட்
– 8ஜிபி வரை ரேம்
– ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
– 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
– தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
– இரண்டு மைக்ரோஃபோன்கள்
– ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது)
33W பாஸ்ட் சார்ஜிங்
– 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
– 5000mAh பேட்டரி
– சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
– ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ்- 5ஜி ஆதரவு
– வைஃபை 6
– ப்ளூடூத் 5.3
– யுஎஸ்பி டைப் சி போர்ட்
– – ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
– அளவீட்டில் 164×7.8×78மிமீ
– எடையில் 185 கிராம்சிஎம்எப் போன் 2 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக், லைட் க்ரீன், ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். விற்பனை தேதி: மே 5, 2025.
5500mAh பேட்டரி, IP64 ரேட்டிங் உடன் புதிய Vivo ஸ்மார்ட்போன் அறிமுகம்.. என்ன மாடல்?”5500mAh பேட்டரி, IP64 ரேட்டிங் உடன் புதிய Vivo ஸ்மார்ட்போன் அறிமுகம்.. என்ன மாடல்?”
சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart), சிஎம்எப் இந்தியா (CMF India) வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை கூட்டாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும். சிஎம்எப் போன் 1 மாடலை போலவே புதிய சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனும் யுனிவர்சல் கவர், இன்டர்சேஞ்சபிள் லென்ஸ்கள், வாலட், ஸ்டாண்ட், லேன்யார்டு அல்லது கார்டு ஹோல்டர் (தனித்தனியாக விற்கப்படுகிறது) போன்ற பல்வேறு ஆக்சஸெரீஸ்களுடன் வருகிறது.
More From GizBot
டாப் கியரில் பறக்கும் iQOO.. 7620mAh பேட்டரி, 90W சார்ஜிங் உடன் புது போன்.. ஏப்.28 இல் அறிமுகம்.. என்ன மாடல்?
டாப் கியரில் பறக்கும் iQOO.. 7620mAh பேட்டரி, 90W சார்ஜிங் உடன் புது போன்.. ஏப்.28 இல் அறிமுகம்.. என்ன மாடல்?
என்னமா இப்படி பண்றீங்களே மா.. போற போக்கை பார்த்தா புது Pixel 9a-வை விட்டுட்டு இதை வாங்குவாங்க போலயே!
என்னமா இப்படி பண்றீங்களே மா.. போற போக்கை பார்த்தா புது Pixel 9a-வை விட்டுட்டு இதை வாங்குவாங்க போலயே!
பேக் டூ பேக் சிக்ஸ்ர் அடிக்கும் ஒன்பிளஸ்.. OnePlus 13T-ஐ தொடர்ந்து 7000mAh பேட்டரி உடன் இன்னொரு புது போன்!
பேக் டூ பேக் சிக்ஸ்ர் அடிக்கும் ஒன்பிளஸ்.. OnePlus 13T-ஐ தொடர்ந்து 7000mAh பேட்டரி உடன் இன்னொரு புது போன்!
ரூ.3001 தள்ளுபடியில் கிடைக்கும் OnePlus 5G போன்.. 50MP சோனி கேமரா, 80W சார்ஜிங், 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.3001 தள்ளுபடியில் கிடைக்கும் OnePlus 5G போன்.. 50MP சோனி கேமரா, 80W சார்ஜிங், 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
யாரு விடுவா? ரூ.12999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்..
யாரு விடுவா? ரூ.12999 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்..
இவ்ளோ கம்மி விலையா.. சோனி கேமரா.. 5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இவ்ளோ கம்மி விலையா.. சோனி கேமரா.. 5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.