தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார். இவரைப் பற்றி சன் ரைஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நடராஜன் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட அஜித்குமார் பற்றி நடராஜன் அவர்கள் நேற்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா பங்குபெற்ற டி20 போட்டியில் வர்ணனையாளராக பங்குபெற்ற நடராஜன் அவர்கள் தனது பிறந்தநாளில் அஜித் குமாரை சந்தித்தது பற்றி கூறி இருந்தார்.
சன் ரைஸ் ஹைதராபாத்
ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்த நாளை சன்ரைஸ் ஹைதராபாத் அணியினருடன் இரவு உணவு சாப்பிடவதற்காக சென்று கொண்டிருந்தோம். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக நடிகர் அஜித்குமார் அவர்களை சர்ப்ரைஸ் ஆக பார்க்க வைத்தார் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபி சாம் சுந்தர் மற்றும் தனசேகரன்.
அஜித்குமாரின் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் ஆனா சாம் சுந்தர் மற்றும் தனசேகரன். விடாமுயற்சி பட சூட்டிங் கருக்காக ஹைதராபாத் சென்றிருந்த அஜித்குமாரை நடராஜன் மீட் செய்ய வழி செய்தனர். இதில் தனக்கான அனுபவத்தை நேற்று ரசிகர்களுடன் பகிர்ந்து உள்ளார்.
நடராஜன் கூறியதாவது
அஜித் குமார் மிகவும் எளிமையானவர். அவரை என்னுடைய பிறந்தநாளில் சந்தித்த நாளை மறக்க முடியாது.அவரை நீண்ட நாளாக நேரில் சந்திக்க நினைத்திருந்தேன். அது என் பிறந்தநாளில் சந்திப்பேன் என்று சிறிதும் நினைத்து பார்க்கவில்லை. எங்களுடன் இரவில் உணவுகளை பரிமாறுவதில் இருந்து எல்லோரையும் அனுப்பி வைக்கும் வரை கார் கதவை அடைத்து take care என்று கூறி வலிய அனுப்புவது வரை அவ்வளவு அன்பு ஆகவும் பணிவாகவும் நடந்து கொண்டார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.