839 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 17 முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 839 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறும்.
அதிமுக ஆலோசனை
சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை நிர்மூலமாக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது” எனப் பேசியுள்ளார்.
அரசியல் பரபரப்பு: த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியா?
அரசியல் பரபரப்பு: த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியா?
