சென்னையில் நேற்று நள்ளிரவு வரை கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் கடற்கரைகளில் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளைச் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் லாரிகள் மூலம் அகற்றித் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
