அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 20 மாணவர்களுக்கு தட்டணுக்கள் குறைவு; சிகிச்சை தொடர்கிறது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்து வந்த 4-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு நீடித்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அங்குள்ள 20 மாணவர்களுக்கு உடலில் தட்டணுக்கள் (Platelets) குறைந்துள்ளது கண்டறியப்பட்டு, உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More

காவல்துறை வழக்கில் 9 சிறுமிகள் வாக்குமூலம்; கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவு

காவல்துறை தொடர்புடைய ஒரு முக்கிய வழக்கில் 9 சிறுமிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தை அடுத்து, இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

தமிழக அரசு வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி, செலவு ரூ.1.38 லட்சம் கோடி – ரூ.20,349 கோடி வருவாய் பற்றாக்குறை

தமிழக அரசின் வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி; செலவு ரூ.1.38 லட்சம் கோடி என தகவல். வருவாய் பற்றாக்குறை ரூ.20,349 கோடி; கடந்த 5 மாதங்களில் ரூ.30,021 கோடி கடன் பெற்றதாகவும் தகவல்.

Read More

டெண்டர் சர்ச்சை: 6 மணி நேரத்தில் வழங்கப்பட்ட ₹16.83 லட்ச காஞ்சிபுரம் நீர்த்தேக்கத் தொட்டி டெண்டரை ரத்து செய்த த.வெ.க அரசு

காஞ்சிபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 6 மணி நேர அவகாசத்தில் வழங்கப்பட்ட ₹16.83 லட்ச மதிப்பிலான அரசு டெண்டர், எதிர்க்கட்சிகளின் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து த.வெ.க அரசால் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More

தலைமைச் செயலக விவகாரம்: கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் – சிபிஎம் எச்சரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என சிபிஎம் (CPM) எச்சரித்துள்ளது.

Read More

“அரசியல் இயக்கமாக மாறுவது உறுதி” – வீ தி லீடர்ஸ் அமைப்பு பற்றி அண்ணாமலை திட்டவட்டம்

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியல் இயக்கமாக மாறுவது உறுதி. அமைப்பு பொதுச்செயலாளரை நியமித்துள்ளோம். அந்த காலம் நான் நினைத்ததை விட மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்பார்த்ததை விட வேகமாக இயக்கம் வளர்ந்து வருவதாகவும் அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Read More

தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு: சம்வர்தனா மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், 7,000 வேலைவாய்ப்பு

சம்வர்தனா மதர்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்; 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பு.

Read More

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓