சிவகார்த்திகேயன் உணர்ச்சி மிகுந்த உரை:
மதராஸி படத்தின் ஆடியோ-டிரெய்லர் வெளியீட்டு விழா!



சிவகார்த்திகேயன் உணர்ச்சி மிகுந்த உரை:

மதராஸி படத்தின் ஆடியோ-டிரெய்லர் வெளியீட்டு விழா!

வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள மதராஸி படத்தின் டிரெய்லரும் இசை வெளியீடும் நேற்று நடைபெற்றது. இசையமைப்பாளர் அனிருத், ஹீரோ சிவகார்த்திகேயன், ஹீரோயின் ருக்மணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் விழாவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசுகையில், சிவகார்த்திகேயன்,

” ‘மான் கராத்தே’ பட ஆடியோ வெளியீட்டில், நான் ஷங்கர் மற்றும் முருகதாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது பலர் ட்ரோல் செய்தனர். இன்று முருகதாஸின் மதராஸி படத்தில் நடித்துள்ளேன். என்னை இங்கு கொண்டு வந்த ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி,”
என்று உணர்ச்சி மிகுந்து தெரிவித்தார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading